Thursday, October 9, 2025

🙏✨ வணக்கம் 09.10.2025 இன்று தமிழ்நாடு மின்சார வாரிய ஜனதாதள தொழிலாளர் பொறியாளர் சங்கத்தின் பதிவு சான்றிதழை தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு மின்பகிர்மான வட்டம்/சென்னை அவர்களை சந்தித்து அளிக்கப்பட்டது. மேலும் இரண்டு கடிதங்கள் அளிக்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

 



No comments:

Post a Comment