Monday, September 29, 2025
நம்முடைய சங்கம் தமிழ்நாடு மின்சார வாரிய ஜனதாதள தொழிலாளர் பொறியாளர் சங்கம் பல தடைகளை தாண்டி வெற்றிகரமாக பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
Newer Posts
Home
Subscribe to:
Posts (Atom)
அன்புடையீர் வணக்கம் 🙏 14.03.2026 அன்று நடைபெற்ற ஊதிய உயர்வு ஒப்பந்தத்திற்கு நமது தமிழ்நாடு மின்சார வாரிய ஜனதாதள தொழிலாளர் பொறியாளர் சங்கம் அழைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஊதிய உயர்வு ஒப்பந்தத்தில் கலந்துக் கொண்டு நமது சங்க தலைவர்.திரு.M.மோகன் ஐயா அவர்கள், பொது செயலாளர்.முனைவர்.கு.செல்வராஜ் ஐயா அவர்கள், மாநில பொருளாளர்.திரு.கார்மேகண்ணன் ஐயா அவர்கள் ஊதிய உயர்வில் கையொப்பமிட்டனர். மேலும் தலைமை அலுவலக செயலாளர்.திரு.பழனி ஐயா மற்றும் வேலூர் மண்டல செயலாளர்.ந.ரஞ்சித் குமார் ஆகிய நானும் உடனிருந்த மகிழ்ச்சி நிறைந்த தருணங்கள்.
அன்புடையீர் வணக்கம் 🙏 12.01.2026 இன்று தலைமை பொறியாளர்/பகிர்மானம் /வேலூர் பொறுப்பு அவர்கள், மேற்பார்வை பொறியாளர் /வேலூர் மின் பகிர்மான வட்டம் /வேலூர் அவர்கள், முதுநிலை நிர்வாக அலுவலர் /வேலூர் அவர்கள், செயற் பொறியாளர்/பொது பொறுப்பு அவர்கள், நிர்வாக அலுவலர் /வேலூர் அவர்கள், வேலூர் நிர்வாக பிரிவில் உள்ள நிர்வாக மேற்பார்வையாளர்கள் அவர்களுக்கு மற்றும் நமது சங்கத்தின் முக்கிய பிரமுகர்களான உறுப்பினர்களுக்கும் நமது சங்கத்தின் பொது செயலாளர் முனைவர்.கு.செல்வராஜ் ஐயா அவர்கள் மற்றும் மாநில துணை தலைவர் திரு. M. காதர் ஐயா அவர்களும் வேலூர் வந்து நமது சங்கத்தின் நாட்காட்டிகள் வழங்கிய மகிழ்ச்சி நிறைந்த தருணங்கள்.
அன்புடையீர் வணக்கம் 🙏 23.01.2026 அன்று நமது சங்கத்தினை பேச்சு வார்த்தைக்கு அழைக்க கோரியும் சங்கம் இயங்க அலுவலக அறை கோரியும் மத்திய கனரக தொழில்துறை மற்றும் எஃகு அமைச்சர் மாண்புமிகு. எச்.டி.குமாரசாமி அவர்களின் கடிதத்தை தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு மின்பகிர்மான கழகம், சென்னை அவர்களை சந்தித்து அளிக்கப்பட்டது.
DFC PANEL - 2025-2026 - ORDERS - ISSUED..pdf
DFC PANEL - 2025-2026 - ORDERS - ISSUED..pdf